யொரூபா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 15:
|iso1=yo|iso2=yor|iso3=yor}}
 
'''யொரூபா மொழி''' என்பது [[மேற்கு ஆபிரிக்கா]]வில் பேசப்படுகின்ற [[கிளைமொழித் தொடர்ச்சி]]யைக் (dialect continuum) குறிக்கும். 30-50 [[மில்லியன்]] மக்கள் இம் [[மொழி]]யைப் பேசுகிறார்கள். இது [[யொரூபா மக்கள்|யொரூபா மக்களுடைய]] மொழி. இது [[நைஜீரியா]], [[பெனின்]], [[டோகோ]] ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ''ஓகு'' என்ற பெயரில், [[பிரேசில்]], [[சியராலியொன்]] ஆகிய நாடுகளிலும், ''நாகோ'' (Nago) என்ற பெயரில் [[கியூபா]]விலும் வாழும் சில சமுதாயத்தினரிடையிலும் சிறிதளவில் வழங்குகின்றது.
 
யொரூபா மொழி SVO தொடரமைப்புடன் கூடிய ஒரு [[பிரிநிலை மொழி|பிரிநிலை]]த் (''isolating'') [[தொனி மொழி]]யாகும் (''tonal language'').
"https://ta.wikipedia.org/wiki/யொரூபா_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது