தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
'''ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்''' ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] ஆவான். முன்னைய அரசன் [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்]] பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் [[சிம்மாசனம்]] ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் [[1815]]ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான்.
இவன் தமிழ் நாட்டின் [[நாயக்கர்]] வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி நாயக்கர் முடி சூட்டப்பட்டான்.
== அரசுரிமைப் போட்டி ==
|