இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==இ, ஈ==
*இகழாமை - எளியர், இவர் என்று இகழ்ந்து உரையாராகி, ஒளி பட (அவருக்குப் புகழைத் தோற்றுவித்து) வாழ்தல் 29
*இல்லது – (தன்னிடம் இல்லாத ஒன்றை அடைய விரும்பி வருந்திக்கொண்டிருப்பவருக்கு அது கிடைக்கும்படிச் செய்து தருதல் - இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் 24
*இளமை - இளமையை மூப்பு என்று உணர்தல் 37
*ஈதல் - எள்துணையானும் இரவாது தான் ஈதல் 16
*ஈதல் - முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால், மற்று அது தக்குழி (தக்கவர்க்கு) ஈதல் 19
 
==உ, ஊ==
உட்கு – உயிர் நீப்பர் மானம் வரின் (திருக்குறள்) - உட்கு இல்வழி, வாழா ஊக்கம் 26
"https://ta.wikipedia.org/wiki/இனியவை_நாற்பது_செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது