இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==உ, ஊ==
*உட்கு – உயிர் நீப்பர் மானம் வரின் (திருக்குறள்) - உட்கு இல்வழி, வாழா ஊக்கம் 26
*உண்ணார் - உயிர் சென்று தாம் படினும், உண்ணார் (தன்னை மதித்து நடக்காதவரிடம்) கைத்து உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். 11
*உண்மை - உடையான் வழக்கு 2
*உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் 29
*உறவினன் - பந்தம் (உறவு) உடையான் படையாண்மை 7
*ஊர் – காட்டாற்றங்கரையில் ஊர் - கான் யாற்று அடை கரை ஊர் 4
*ஊர் – மானம் 1, குலம் 2, கல்வி 3, வண்மை (உடல்-வளம்) 4, அறிவுடமை 5, தானம் 6, தவம் 7, உயர்ச்சி (உயர்வு), 8, தாளாண்மை (முயர்ச்சி) 9 தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் 10, பத்தும் பசிவந்திடப் பறந்து போம்! - பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு (பசியால் பத்தும் போனாலும் ஊரில் காட்டிக்கொள்ளாமல் வாழ்தல்) 40
*ஊரார் – ஊரார் சினம் கொள்ளாமல் வாழ்தல் - ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் 33
*ஊனம் - ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை மானிடவர்க்கு எல்லாம் 13
*ஊனம் - ஊனம் கொண்டாடார், (தன் ஊனம் பற்றி நினைக்காமல்) உறுதி உடையவை கோள் முறையால் கோடல் 27
 
==எ, ஏ, ஒ, ஓ==
எல்லி – இரவு வேளாயில் நடந்து செல்லாதிருத்தல் - எல்லிப் பொழுது வழங்காமை 34
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983391" இருந்து மீள்விக்கப்பட்டது