இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==ச வரிசை==
*சலவர் - சலவரைச் (வஞ்சகரைச்) சாரா விடுதல் 20
*சித்தாள் - சிற்றாள் (கைவேலை செய்யும் எடுபிடி) உடையான் படைக்கல மாண்பு 38
*சிவன் - கண் மூன்று உடையான் தாள் சேர்தல் | கடவுள் வாழ்த்து
*சினம் - செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு 36
*சூதர் – சூதாளி ஏமாற்ற முடியாத அறிவுக் கூர்மை - குதர் சென்று கொள்ளாத கூர்மை 11
*சூதர் - பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச் சூதரைச் சோர்தல் (விட்டு விலகல்) 23
*சொல் - சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு 34
 
==த வரிசை==
தகுதி - மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் 20
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983394" இருந்து மீள்விக்கப்பட்டது