இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
 
== ப வரிசை ==
*பகைவர் – ஒட்டாதவரையும் ஒட்டவைத்துக்கொள்ளல் - எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் 17
*பகைவர் – பிரிந்திருப்பவர் பயன்தரும் சொறகளைக் கூறுதல் - பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு 6
*பட்டாங்கு – பட்டறிந்த பாங்குக்குப் பணிந்து நடத்தல் - பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் 19
*பத்திமை – தெளிந்தவர்களைத் தீங்கு செய்யும்படித் தூண்டாதிருத்தல் - தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப் பத்திமை 32
*பற்று – இருப்பதை மறைக்காமல் தரும் பற்று - எத் திறத்தானும் இயைவ கரவாத பற்று 26
*பிச்சை – பிச்சை எடுப்பவன் தன்னைப் பீத்திக்கொள்ளாமை - பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை 39
*பிள்ளை - குழவி தளர் நடை காண்டல் 14
*பிள்ளை - குழவி பிணி இன்றி வாழ்தல் 12
*பிள்ளை - மழலை கேட்டல் அமிழ்தின் 14
*பீடு – (பிறன்மனை நோக்காத பேராணெமை – திருக்குறள்) - பிறன் மனைப் பின் நோக்காப் பீடு 15
*புலவர் - புலவர்தம் வாய்மொழி போற்றல் 20
*புலால் - ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை 4
*பெண் - நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் 10
*பெற்றோர் – காலையில் - எஞ்சா விழுச் சீர் இரு முதுமக்களைக் கண்டு எழுதல் காலை 18
*பொய் - ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வு 28
*பொல்லாங்கு – (தீங்கு) யார் மாட்டும் பொல்லாங்கு உரையாமை நன்கு 5
*பொறை - ஒல்லும் துணையும் (முடிந்தவரையில் பொறுத்துக்கொள்ளல்) ஒன்று உய்ப்பான் பொறை 24
 
==ம வரிசை==
மகளிர் புன்னகைச் சொல் - முத்து ஏர் முறுவலார் சொல் 1
"https://ta.wikipedia.org/wiki/இனியவை_நாற்பது_செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது