இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==வ வரிசை==
*வருவாய் - வருவாய் அறிந்து வழங்கல் (செலவு செய்தல்) 22
*வவ்வார்விடுதல் – கண்டதையெல்லாம் காமுற்றுக் கவ்விக்கொள்வாரைக் கைவிடுதல் - கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று, வவ்வார் விடுதல் 36
*விடம் - தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை (மகளிரை) விடம் என்று உணர்தல் 37
*விதை - வித்துக் குற்று உண்ணா விழுப்பம் 40
*விரும்புபவர் – தன்னை விரும்புபவர் வாழ்தல் - தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் 9
*வேளாண்மை - ஏருடையான் வேளாண்மை 3
*வௌவல் - பிறன்கைப் பொருள் வௌவான் (வௌவாதவன்) வாழ்தல் 21
 
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983400" இருந்து மீள்விக்கப்பட்டது