அணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

80 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (விரிவாக்கம்)
No edit summary
{{தரமுயர்த்து}}
'''அணுவியல்''' ''(Atomic physics)'' அல்லது '''அணு இயற்பியல்''' என்பது [[அணு]], அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரான்களின்இலத்திரன்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் '''அணுவியல் (Atomic physics)''' அல்லது '''அணு இயற்பியல்''' ஆகும்.<ref>[http://www.thefreedictionary.com/atomic+physics அணு இயற்பியல் {{ஆ}}]</ref> இத் துறைஇத்துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள்இலத்திரன்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.
 
மேலும் இத்துறை பெரும்பாலும் [[அணுக்கரு ஆற்றல்]] மற்றும் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு ஆயுதங்களுடன்]] தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு [[அணுக்கரு இயற்பியல்]] என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொருத்தவரைபொறுத்தவரை இத்துறை [[அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்]] என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது.
 
==குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்==
* [[ஜெ. ஜெ. தாம்சன்|ஜே. ஜே. தாம்சன்]]
* ராபர்ட் மில்லிகன்
[[படிமம்:Jj-thomson3.jpg|150px|thumb|right|ஜே. ஜே. தாம்சன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983455" இருந்து மீள்விக்கப்பட்டது