"சிங்களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

169 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
==இலக்கணம்==
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வசனத்தில் இடையில் வரலாம்.
===இறந்தகாலம்===
[[இறந்தகாலம்]] ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு [[படர்க்கை ஒருமையை]]க் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு [[ஒருமைக்கு]] ஏய என்ற சத்தத்தையும் [[பன்மைக்கு]] ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
கியா+ஏய = கியேய
ஆவா+ஏய = ஆவேய
 
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
கியேய = கியெ
அவேய = ஆவெ
கடுவேய = கடுவெ
 
===நிகழ்காலம்===
பியதாச - பியதாசவோ
லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும்.
 
===இறந்தகாலம்===
[[இறந்தகாலம்]] ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு [[படர்க்கை ஒருமையை]]க் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு [[ஒருமைக்கு]] ஏய என்ற சத்தத்தையும் [[பன்மைக்கு]] ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
கியா+ஏய = கியேய
ஆவா+ஏய = ஆவேய
 
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
*கியேய = கியெ
*அவேய = ஆவெ
*கடுவேய = கடுவெ
 
*மம கியே+மி = மம கியமி (மம எனவருவதால் மி ஐச் சேர்ந்தல் வேண்டும்.
 
===எழுவாய் செயப்படுபொருள்===
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983815" இருந்து மீள்விக்கப்பட்டது