சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 240:
 
==இலக்கணம்==
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வசனத்தில்வாக்கியத்தின் இடையில் வரலாம்.
 
===நிகழ்காலம்===
[[நிகழ்காலம்]] நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. [[ஆண்பால்]] [[பெண்பால்]] வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக '''கடனவா''' என்பதன் அடி '''கட''' ஆகும். '''கணவா''' இன் அடி க ஆகும். '''மம''' என்று வந்தால் '''மி'''யும் *'''அப்பி''' வந்தால் '''மு''' உம் *'''நும்ப/ஒப''' வந்தால் '''ஹி''' யும் *'''நும்பலா/ஒபலா''' வந்தால் '''ஹூ''' உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
*பியா - பியானோ
*புத்தா - புத்தணுவோ
*சித்தா - சீத்தாவோ
*பியதாச - பியதாசவோ
*லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும்.
 
===இறந்தகாலம்===
[[இறந்தகாலம்]] ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு [[படர்க்கை ஒருமையை]]க் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு [[ஒருமைக்கு]] ஏய என்ற சத்தத்தையும் [[பன்மைக்கு]] ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
*கியா+ஏய = கியேய
*ஆவா+ஏய = ஆவேய
 
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது