"சிங்களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

233 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
===நிகழ்காலம்===
[[நிகழ்காலம்]] நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. [[ஆண்பால்]] [[பெண்பால்]] வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக '''கடனவா''' என்பதன் அடி '''கட''' ஆகும். '''கணவா''' இன் அடி க ஆகும். '''மம''' என்று வந்தால் '''மி'''யும் *'''அப்பி''' வந்தால் '''மு''' உம் *'''நும்ப/ஒப''' வந்தால் '''ஹி''' யும் *'''நும்பலா/ஒபலா''' வந்தால் '''ஹூ''' உம் சேர்க்கவேண்டும். '''ஒபலா/நும்பலா''' ஒருமையில் வந்தால் '''யி''' உம் பன்மையில் வந்தால் '''தி''' உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
*பியா - பியானோ
*புத்தா - புத்தணுவோ
*சித்தா - சீத்தாவோ
*பியதாச - பியதாசவோ
*லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும்.
 
===இறந்தகாலம்===
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983819" இருந்து மீள்விக்கப்பட்டது