"தியூமென் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
== மதம் ==
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]ச் சேர்ந்தவர்கள், 9% [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையைச்]] சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% [[முஸ்லிம்]]கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% [[இந்து]] மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% [[நாத்திகம்|நாத்திகர்]], 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள். <ref name="ArenaAtlas"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983848" இருந்து மீள்விக்கப்பட்டது