உளச்சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''உளச்சிகிச்சை''', '''உள மருத்துவம்''' அல்லது '''வசியத் துயில் முறை மருத்துவம்''' (''Psychotherapy'') என்பது [[உளவியல்]] முறைப் பயன்பாடுகள் ஆகும். இவை குறிப்பாக, ஒரு நபரின் மாற்றத்திற்கும் விரும்பிய வழிகளில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், வழக்கமான [[உரையாடல்|தனிப்பட்ட தொடர்பு]] அடிப்படையின்போது பயன்பாடும்பயன்படும் உளவியல் முறைகளாக அமைகின்றன.<ref>{{cite web | url=http://www.mayoclinic.org/tests-procedures/psychotherapy/basics/definition/prc-20013335 | title=Tests and Procedures: Psychotherapy | accessdate=17 திசம்பர் 2015}}</ref> உளச்சிகிச்சை ஒவ்வொரு தனி நபரினதும் நல்வாழ்வையும் உள நலத்தையும் அதிகரிப்பதையும், தொல்லையான நடத்தைகளை, நம்பிக்கைகள், நிர்பந்தங்கள், எண்ணங்கள், அல்லது உணர்ச்சிகளை குறைக்க அல்லது தீர்க்கவும், உறவுகள், சமூக செயல்பாட்டை மேம்படுத்தவும் இலக்காகக் கொண்டது. சில [[உளப் பிறழ்ச்சி]] நோய் தீர்த்தலுக்காகவென குறிப்பிட்ட உளச்சிகிச்சைகள் கருதப்படுகின்றன.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/உளச்சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது