கண்புரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9:
}}
[[படிமம்:Eyesection.gif|thumb|right|216px|கண் வில்லையின் இடத்தைக் காட்டும் மனிதக்கண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றம்]]
'''கண்புரை''' (''cataract'') என்பது [[கண்]] [[வில்லை]]யில் (''lens'') ஒளி ஊடுறுவுத்தன்மையைக்ஊடுருவுதம் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை, என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு-நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை [[விழித்திரை]]யில் (retina) வீழும்விழும் [[ஒளி]]யின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலமைநிலை ஆகும். அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை- முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம்.<ref>[http://www.cataract.com/ காட்டராக்டு டாட் காம்]</ref> இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.<ref>[http://www.aafp.org/afp/990700ap/99.html Common Causes of Vision Loss in Elderly Patients – July 1999 – American Academy of Family Physicians<!-- Bot generated title -->]</ref>
 
இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். <ref>[http://www.payanangal.in/2009/12/blog-post.html கண்புரை நோயும் பிற பார்வைக் குறைபாடுகளும் Dr.புரூனோ]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கண்புரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது