மாட்டு வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கொலுப்பலகை: === புறக்கந்து === வண்டியச்சின் முனை (யாழ்ப்பாணப் பயன்பாடு)
வரிசை 15:
 
== மாட்டு வண்டியின் பாகங்கள் ==
[[File:மாட்டு வண்டி.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
[[File:Crafts Museum New Delhi 3 Sep 2010-26.JPG|240px|அருங்காட்சியகம், [[தில்லி]]|thumb|right]]
=== [[நுகத்தடி]] ===
[[நுகத்தடி]] வண்டியை இழுத்து செல்லும் மாடுகளைப் பூட்ட பயன்படும் நீளமான தடி ஆகும். இதில் மாடுகளைப் பூட்ட நுகத்தடியில் இரு பக்கங்களிலும் துளைகள் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மாட்டு_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது