"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,896 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎வெளிநாட்டுறவுகள்: கியூபா மீதான பொருளாதாரத் தடைகள்)
ஓர் சிறிய, வளரும் நாடாக இருந்தபோதும் கூபாவின் வெளியுறவுக் கொள்கை தனித்தன்மையுடன் இருந்தது.<ref name="Domínguez 1989 6">{{Harvnb|Domínguez|1989|p=6}}: "Cuba is a small country, but it has the foreign policy of a big power."</ref><ref name="Feinsilver 1989 2">{{Harvnb|Feinsilver|1989|p=2}}: "Cuba has projected disproportionately greater power and influence through military might&nbsp;... through economic largesse&nbsp;... as a mediator in regional conflicts, and as a forceful and persuasive advocate of Third World interests in international forums. Cuba's scientific achievements, while limited, are also being shared with other Third World countries, thereby furthering Cuban influence and prestige abroad."</ref> [[டொமினிக்கன் குடியரசு]]க்கு 1959இல் நிகழ்த்திய இயக்கங்கள் பெரிதும் அறியப்படாதவை.<ref>{{cite news|publisher=Waterloo Daily Courier|date=1959-06-24|location=Waterloo, Iowa|title=AP 1950 Invasion Wiped Out Says Trujillo|page=7}}</ref> இந்த முயற்சி தோல்வியடைந்தபோதும் இதன் நினைவாக சான்டோ டொமிங்கோவில் டொமினிக்க அரசால் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.<ref>{{cite web |title= Resistencia 1916–1966 |url= http://www.museodelaresistencia.org/index.php?option=com_wrapper&view=wrapper&Itemid=232 |publisher= museodelaresistencia.org |accessdate= 24 April 2013 }}</ref>
 
திசம்பர் 2014 ஆண்டு முதல் [[ஐக்கிய அமெரிக்கா]] கியூபாவுடன் நல்லுறவுகளை புதுப்பித்ததன் மூலம் முறிந்த உறவு மீண்டும் மலரத் துவங்கியுள்ளது.<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141218_cuba_us_picgallery</ref><ref>http://www.dinamani.com/world/2014/12/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article2578262.ece</ref> இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் கியூபா செல்லவுள்ளேன், இதன் மூலம் அரசியலில் பெரிய திருப்பம் உண்டாகும் என்று கூறினார். இதற்க்கு கியூபாவின் வெளியுறவுத் துறையின் அமைச்சர் ஜோஸ்ஃபினா கூறும்போது, ''அமெரிக்க அதிபர் பழைய உறவைப் புதுப்பிக்க வந்தால் மட்டும் போது எங்கள் நாட்டின் அரசியல் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது'' என்று கூறியுள்ளார். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/article7999998.ece| உறவை புதுப்பிக்க மட்டுமே ஒபாமாவுக்கு அழைப்பு, இடையூறு செய்ய அல்ல- கியூபாதி] இந்து தமிழ் 17 டிசம்பர் 2015</ref>
 
=== கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1984635" இருந்து மீள்விக்கப்பட்டது