பேளூர், கர்நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: tr:Belur
உரை திருத்தம் (பேளூர், பெலூர் எது சரியானது?)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
| நகரத்தின் பெயர் = பேளூர்<br>ಹಾಸನ
| வகை = நகரம்
| latd = 13.1629
| longd = 75.8571
| மாநிலம் = கர்நாடகம்
| மாவட்டம் = [[ஹாசன்]]
| locator_position = right
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| உயரம் = 915
| கணக்கெடுப்பு வருடம் = 2001
| மக்கள் தொகை = 8,962
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = 91 (0)8177
| அஞ்சல் குறியீட்டு எண் = 573 115
| வாகன பதிவு எண் வீச்சு = KA-13
| பின்குறிப்புகள் =
}}
[[Image:Belur1.JPG|200px|thumb|right|சென்னகேசவர் கோவில்]]
'''பேளூர்''' ([[கன்னடம்]]: ಬೇಲೂರು) [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் [[ஹோய்சாலப் பேரரசு|ஹோய்சாலர்களின்]] தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் [[ஹஸ்ஸன்ஹாஸன்]] மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் ''வேலபுரி'' என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இது [[ஹோய்சாலர் கட்டிடக்கலை]]க்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை.
"https://ta.wikipedia.org/wiki/பேளூர்,_கர்நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது