"பயனர் பேச்சு:Sengai Podhuvan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
உதவி வேண்டல்
சி (உதவி வேண்டல்)
வணக்கம். உங்கள் கணக்கு '''[[விக்கிப்பீடியா:தற்காவல்|தற்காவல்]]''' என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் [[:en:Wikipedia:New pages patrol/patrolled pages|சுற்றுக்காவலுக்கு]] உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:31, 15 அக்டோபர் 2015 (UTC)
* எளியேன் கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைத் தக்கவைத்துக்கொள்வது என் கடமை. வழங்கியவரை வணங்கிப் போற்றுகிறேன். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 01:52, 16 அக்டோபர் 2015 (UTC)
 
== உதவி வேண்டல்: சொற்றொடர் ==
{{Ping|Sengai Podhuvan}} தங்கள் பணிக்கு இடையூறு செய்வதற்கு மன்னிக்கவும் ! தங்களின் உதவியை வேண்டுகின்றேன்.
# பல விக்கி வார்ப்புருக்களில் பயன்படும் ''நீங்களும் இதன் '''வளர்ச்சியில் பங்களிக்கலாம்''''' என்ற தொடருக்கு மேலான மாற்று என்னவென்று அறிய உதவுங்கள் (வளர்ச்சியில் / வளர்ச்சிக்குப் பங்களிக்கலாம் / பங்கேற்கலாம்...) !!?
# இலக்கியவாதி, அரசியல்வாதி போன்ற சொற்களில் உள்ள வாதி என்பதற்குச் சரியான/இணையான தமிழ்ச்சொல் என்ன? <br /> நன்றி ! - [[பயனர் பேச்சு:Wwarunn|<span style="color: brown">'''ʋɐɾɯn'''</span><sup>பேச்சு</sup>]] 22:07, 18 திசம்பர் 2015 (UTC)
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1984894" இருந்து மீள்விக்கப்பட்டது