டி உயிரணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தை உயிரணு-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
| Name = டி#REDIRECT[[தை உயிரணு]]
{{Infobox Anatomy
| Name = டி உயிரணு
| Latin =
| GraySubject =
| GrayPage =
| Image = Healthy Human T Cell.jpg
| Caption = மனித "டி" உயிரணுவின் அணுக்கற்றை நுண்வரைவி
| Image2 = Red White Blood cells.jpg
| Caption2 = "டி" உயிரணு (வலது), [[குருதிச் சிறுதட்டுக்கள்]] (மையம்), [[செங்குருதியணு]] (இடது) ஆகியவற்றின் அணுக்கற்றை நுண்வரைவி
| Precursor =
| System = [[நோயெதிர்ப்புத் தொகுதி]]
| Lymph =
| MeshName =
| MeshNumber =
| Code = {{TerminologiaHistologica|2|00|04.1.02007}}
}}
'''டி உயிரணுக்கள்''' அல்லது '''டி செல்கள்''' (T Cells) என்பவை உயிரணுக்களின் மூலமாக ஏற்படும் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் [[நிணநீர்க் குழியம் |நிணநீர்க் குழிய]] வகைகளுள் ([[வெண்குருதியணு]]) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள டி உயிரணு ஏற்பிககளைக் (TCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து ("பி" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இவை [[தைமஸ் சுரப்பி]]யில் முதிர்ச்சியடைவதால் (சில செல்கள் [[அடிநாச் சுரப்பிகள் |அடிநாச் சுரப்பிகளில்]] முதிர்ச்சியடைந்தாலும்) இவை "டி" செல்கள் என்று அழைக்கப்படுகின்றன<ref>{{cite web |url=http://cancer.osu.edu/mediaroom/releases/Pages/TONSILS-MAKE-T-CELLS.aspx|title=Tonsils Make T-Cells, Too, Ohio State Study Shows |author=<!--Staff writer(s); no by-line.--> |date= March 4, 2012 |website= Ohio State University |publisher= Ohio State University, Comprehensive Cancer Center |accessdate= March 27, 2014}}</ref><ref>Alberts B, Johnson A, Lewis J, Raff M, Roberts k, Walter P (2002) [http://www.ncbi.nlm.nih.gov/bookshelf/br.fcgi?book=mboc4&part=A4422 Molecular Biology of the Cell]. Garland Science: New York, NY pg 1367. "T cells and B cells derive their names from the organs in which they develop. T cells develop in the ''thymus'', and B cells, in mammals, develop in the ''bone marrow'' in adults or the liver in fetuses."</ref>. "டி" உயிரணுக்களில் தனிப்பட்டச் செயற்பாடுகளைக் கொண்ட பல உட்பிரிவுகள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{நோய் எதிர்ப்பாற்றல் முறைமை}}
{{நிணநீரகத் தொகுதி}}
 
[[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி_உயிரணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது