லாரி பேஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இளமைக்காலம்: *திருத்தம்*
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
வரிசை 20:
}}
 
'''லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ்''' (''Larry Page'', பி. [[மார்ச்]],[[1973]]) [[கூகுள்]] நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது ''பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு'' (''pagerank algorithm'') [[தேடுபொறி|இணையத் தேடலை]] மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தின் [[முதன்மை செயல் அதிகாரி]]யாக உள்ளார்.
 
==இளமைக்காலம்==
 
இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு [[சேர்ஜி பிரின்|செர்கே பிரின்]] என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.
 
== மேலும் பார்க்க ==
வரிசை 32:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{நபர்-குறுங்கட்டுரை}}
{{stub}}
{{வார்ப்புரு:கூகிள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/லாரி_பேஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது