"வசுதேவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

556 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
"Infant_Krishna_carried_by_Vasudeva,_from_Madura_to_Brindavan_by_crossing_Yamuna_river.jpg" நீக்கம், அப்படிமத்தை Dharmadhyaksha பொதுக்கோப்பகத்திலி...
("Infant_Krishna_carried_by_Vasudeva,_from_Madura_to_Brindavan_by_crossing_Yamuna_river.jpg" நீக்கம், அப்படிமத்தை Dharmadhyaksha பொதுக்கோப்பகத்திலி...)
 
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து யசோதையிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனையை கடந்து செல்தல்.]]
 
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
 
8,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1985244" இருந்து மீள்விக்கப்பட்டது