கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குடமுழுக்கு: 5.6.2009 வெள்ளிக்கிழமை (தவறாக தட்டச்சிடப்பட்ட ஆண்டு தற்போது திருத்தப்பட்டது)
வரிசை 55:
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்<br>
கோவ ணத்துடை யான்குடமூக்கிலே}}
இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் [[காளமேகப் புலவர்]] ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.
<poem>திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா
மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம் . (45)</poem>
இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் - திருக்குடந்தை ஆதி கும்பேசர் செந்தாமரைக்குளம் கங்கை மகம் காவிரிக்கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் காரோணமங்கை நாயகியார் சாரங்கபாணி தலம் . (காரோணம் = மந்திர மேடை, மந்திர பீடம்,)
 
==பேறு பெற்றோர்==