|known_for = [[சமூகவியல்|சமூகவியலுக்கு]] பங்களிப்பு
}}
'''இலாம்பர்ட் அடோல்ப் யேக்குவசு குவெட்டெலெட்''' (''(Lambert Adolphe Jacques Quetelet)'', ({{IPA-fr|kətlɛ|lang}}; 22 பிப்ரவரி 1796; 17 பிப்ரவரி 1874) ஒரு [[Fellow of the Royal Societyபெல்ஜியம்|ForMemRSபெல்ஜிய]]<ref name=frs/> ஒரு பெல்ஜிய வானியலாளரும் மக்கள்தொகையியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் சமூகவியலாளரும் ஆவார். இவர் பிரசல்சு வான்காணகம் எனும் அரசு கழக பெல்ஜிய வான்காணகத்தை நிறுவினார். இவர் சமூக அறிவியல் புலங்களில் புள்ளியியல் முறைகளை அறிமுகப்படுத்தினார். இவரது பெயர் சிலவேளைகளில் குவேட்டெலெட் எனவும் அழைக்கப்படுவதுண்டு.<ref>{{wsPSM|Quetelet on the Science of Man|1|May 1872|first=Edward Burnett|last=Tylor|authorlink=Edward Burnett Tylor|scan=Page:Popular Science Monthly Volume 1.djvu/55}}</ref><ref name=mactutor>{{MacTutor Biography|id=Quetelet}}</ref>
==தகைமைகளும் விருதுகளும்==
இவர் 1839 இல் பல அரசு கழக ஆய்வுறுப்பினற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவ்வாண்டு இவர் அக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.]].<ref name=frs>{{cite web|archiveurl=https://web.archive.org/web/20150316060617/https://royalsociety.org/about-us/fellowship/fellows/|archivedate=2015-03-16|url=https://royalsociety.org/about-us/fellowship/fellows/|publisher=Royal Society|location=London|title=Fellows of the Royal Society}}</ref>
== வெளியீடுகள் ==
==மேற்கோள்கள் ==
{{reflist|35em}}
== மேலும் படிக்க ==
* Ian Hacking (1990). ''The Taming of Chance''. Cambridge University Press, chapters 13–15.
* Alain Desrosières (1998). ''The Politics of Large Numbers: A History of Statistical Reasoning''. Harvard University Press, chapter 3.
* Stephen Stigler (1999). ''Statistics on the Table''. Harvard University Press, chapter 2.
* Philip Ball (2005). ''Critical Mass: How One Thing Leads to Another''. Arrow Books 2005, chapter 3.
* Fabien Locher (2007). "The observatory, the land-based ship and the crusades: earth sciences in european context, 1830–1850", ''British Journal for History of Science'', 40(4), 2007, pp. 491–504 (On the leading role of Adolphe Quetelet in the fields of meteorology and geomagnetism in early nineteenth-century).
[[பகுப்பு:1796 பிறப்புகள்]]
[[பகுப்பு:1874 இறப்புக்ள்இறப்புகள்]]
[[பகுப்பு:பெல்ஜிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு: பெல்ஜிய வானியலளர்கள்வானியலாளர்கள்]]
[[பகுப்பு: பெல்ஜியபெல்ஜியக் கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு: பெல்ஜிய சமூகவியலாளர்கள்]]
[[பகுப்பு: பெல்ஜிய புள்ளியியலாளர்கள்]]
[[பகுப்பு: பெல்ஜிய குற்றவியலாளர்கள்]]
|