"டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

623 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்''' (''Tata Institute of Fundamental Research'') [[இந்தியா]]வின் [[மும்பை]] மற்றும் [[ஐதராபாத்]] நகரங்களில் அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இவை கருதப்படுகிறது.<ref name="frontline">{{cite journal|last=Special Correspondent|title=Making bright ideas happen|journal=Frontline|date=November 2005|volume=22|issue=23|url=http://www.flonnet.com/fl2223/stories/20051118004911600.htm|accessdate=29 November 2010}}</ref> மேலும் இங்கு பிரதானமாக இயல் அறிவியல், கணிதம், உயிரியல் அறிவியல் மற்றும் கோட்பாட்டியல் கணினி அறிவியலிலும் ஆய்வு நடத்துகிறது.<ref>http://www.rsc.org/images/ChemCareers%20India%20programme_tcm18-222951.pdf</ref>
 
==வரலாறு==
1944ஆம் ஆண்டில் [[ஓமி யெகாங்கிர் பாபா|ஓமி பாபா]] இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர் இவர் அறிவியல் ஆராய்ச்சி கழகம் அமைக்க நிதி உதவி கோரி சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளைக்கு கடிதம் எழுதினார்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
2,111

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1985334" இருந்து மீள்விக்கப்பட்டது