"டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

914 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு==
1944ஆம் ஆண்டில் [[ஓமி பாபா|ஓமி யெகாங்கிர் பாபா]] இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர் இவர் அறிவியல் ஆராய்ச்சி கழகம் அமைக்க நிதி உதவி கோரி சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளைக்கு கடிதம் எழுதினார். அப்போதைய டாடா குழுமத்தின் தலைவராக [[ஜெ. ர. தா. டாட்டா]] ஆதரவுடன் 1 ஜூன் 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் நிறுவப்பட்டது, மற்றும் ஓமி யெகாங்கிர் பாபா அதன் முதல் இயக்குனாரக நியமிக்கப்பட்டார். தற்போது மும்பையில் செயல்படும் இக்கழகம் தொடக்கதில் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழக]] வளாகத்தில் செயல்பட்டது.
 
==மேற்கோள்கள்==
2,111

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1985337" இருந்து மீள்விக்கப்பட்டது