தினபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{Infobox newspaper
'''தினபதி''' ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு நாளிதழ். சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்)வெளியிடப்பட்டது. [[1966]] முதல் [[எஸ். ரி. சிவநாயகம்|எஸ். ரி. சிவநாயகத்தை]] ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய [[அழகியல்]] உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] வெளியிடப்பட்டது. [[இராஜ அரியரத்தினம்]] இதன் ஆசிரியராக இருந்தார். இப்பத்திரிகைகள் [[1974]] ஆம் ஆண்டில் அப்போதைய [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசினால் தடை செய்யப்பட்டன.
| name = தினபதி
| logo =
| image =
| caption =
| type = தமிழ் நாளிதழ்
| format =
| owners = இண்டிபென்டன்ட் நியூஸ்பேப்பர்சு லிமிட்டெட்
| founder =
| publisher =
| editor =
| chiefeditor =
| assoceditor =
| maneditor =
| newseditor =
| managingeditordesign =
| campuseditor =
| campuschief =
| opeditor =
| sportseditor =
| photoeditor =
| staff =
| foundation = {{Start date|1964|df=y}}
| political =
| language = [[தமிழ்]]
| ceased publication =
| relaunched =
| headquarters =
| circulation =
| sister newspapers = {{Unbulleted list|[[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]]|[[தந்தி (இலங்கை)|தந்தி]]}}
| ISSN =
| oclc =
| website =
| publishing_country = [[இலங்கை மேலாட்சி|இலங்கை]]
| publishing_city = [[கொழும்பு]]
}}
'''தினபதி''' ஈழத்திலிருந்து[[இலங்கை]]த் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளிவந்த ஒரு நாளிதழ்.<ref name=YB1968/> சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்) வெளியிடப்பட்டது..<ref name=YB1968>{{cite book|title=Ceylon Year Book 1968|publisher=Department of Census and Statistics, Ceylon|pages=317-318|url=http://noolaham.net/project/119/11886/11886.pdf}}</ref> [[19661964]] முதல் [[எஸ். ரி. சிவநாயகம்|எஸ். ரி. சிவநாயகத்தை]] ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய [[அழகியல்]] உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] வெளியிடப்பட்டது. [[இராஜ அரியரத்தினம்]] இதன் ஆசிரியராக இருந்தார். இப்பத்திரிகைகள் [[1974]] ஆம் ஆண்டில் அப்போதைய [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசினால் தடை செய்யப்பட்டன.
 
1966 ஆம் ஆண்டில் இதன் விற்பனை 11,000 ஆக இருந்தது.<ref name=YB1968/> 1970 இல் சராசரியாக 12,100 உம், 1973 இல் 31,337 உம் ஆக இருந்தது.<ref>{{cite book|last=வில்சன்|first=அ. ஜெ.|title=Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970|year=2010|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-521-15311-9|page=141|url=http://books.google.co.uk/books?id=Hj22Puk37IUC|authorlink=அ. ஜெ. வில்சன்}}</ref><ref>{{cite book|title=Sri Lanka Year Book 1975|publisher=Department of Census and Statistics, Sri Lanka|pages=349-351|url=http://noolaham.net/project/120/11908/11908.pdf}}</ref>
 
1973/74 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அன்றைய [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசை விமரிசித்து வந்தன.<ref>{{cite book|last1=de Silva|first1=K. M.|title=A History of Sri Lanka|date=1981|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|page=547|url=http://www.noolaham.org/wiki/index.php/A_History_of_Srilanka}}</ref> 1974 ஏப்ரல் 19 இல் சிறிமாவோ அரசு அவசரகாலச் சட்டத்தின் மூலம் தினபதி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்து மொழிப் பத்திரிகைகளையும் தடை செய்து அச்சு நிறுவனதையும் மூடியது.<ref name=TI051103>{{cite news|last1=Sirisena|first1=Priyalal|title=‘Irida Dawasa’ publication restrained|url=http://www.island.lk/2003/11/05/news12.html|work=தி ஐலண்டு|date=5 நவம்பர் 2003}}</ref><ref name=DN041103>{{cite news|last1=Marasinghe|first1=Sandasen|title=Dawasa restrained from publication|url=http://archives.dailynews.lk/2003/11/04/new19.html|work=டெய்லிநியூசு|date=4 நவம்பர் 2003}}</ref><ref>{{cite book|title=Sri Lanka Year Book 1977|publisher=Department of Census and Statistics, Sri Lanka|pages=365-366|url=http://noolaham.net/project/148/14702/14702.pdf}}</ref><ref>{{cite book|last1=Richardson|first1=John|title=Paradise Poisoned: Learning about Conflict, Terrorism, and Development from Sri Lanka's Civil Wars|date=2005|publisher=International Center for Ethnic Studies|isbn=955-580-094-4|page=362|url=https://books.google.com/books?id=-sIRxpjfd-EC}}</ref><ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DA19Df06.html|chapter=Chapter 23: Srimavo's constitutional promiscuity}}</ref> 1977 மார்ச் 30 இல் இந்நிறுவனம் தனது பத்திரிகைகளை மீண்டும் வெளியிட ஆரம்பித்தது.<ref name=TI051103/><ref name=DN041103/><ref>{{cite news|title=Another Sinhala newspaper launched|url=http://www.sundaytimes.lk/080810/FunDay/fundaytimes_2.html|work=சண்டே டைம்சு|date=10 ஆகத்து 2008}}</ref> ஆனாலும், தமிழ் மொழிப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 1990 டிசம்பர் 26 இல் நிதி நெருக்கடியினால் இந்நிறுவனம் மீண்டும் மூடப்பட்டது.<ref>{{cite book|last1=Karunanayake|first1=Nandana|editor1-last=Banerjee|editor1-first=Indrajit|editor2-last=Logan|editor2-first=Stephen|title=Asian Communication Handbook 2008|date=2008|publisher=Asian Media Information and Communication Centre, Wee Kim Wee School of Communication and Information, [[நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்]]|location=Singapore|isbn=9789814136105|pages=446-460|url=http://books.google.com/books?id=Wo9YWvrWFcIC&printsec=frontcover#v=onepage&q&f=false|chapter=18: Sri Lanka}}</ref><ref>{{cite news|title=Special events which took place in history from December 20 - December 26|url=http://www.sundayobserver.lk/2009/12/20/jun01.asp|work=சண்டே ஒப்சேர்வர்|date=20 டிசம்பர் 2009}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தினபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது