விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+ஒரு தரவுத்தளம் அன்று
வரிசை 58:
* ஓர் '''சீர்திருத்தக் களம் அன்று'''
[[எழுத்துச் சீர்மை]], [[மொழிச் சீர்மை]] போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிப்பீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாயினும், தவறாயினும், [[யூனிகோடு]] நிர்வாக அமைப்பு, [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]], [[தமிழ்நாடு அரசு]], [[இலங்கை அரசு]] முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் ''முதலில்'' அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிப்பீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.
 
* ஒரு '''தரவுத்தளம் அன்று'''
 
விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. ஒரு கலைக்களஞ்சியத்தில் தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை|குறிப்பிடத்தக்கமை]] இல்லாத தலைப்புகளை இங்கு குவிக்காதீர்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==