எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
'''(1) சட்டமியற்றகத்தின் கருதலை கண்டறிதல்''' (To find out the intention of legislature)
பொருள்விளக்கத்தின் குறிக்கோள் என்பது சட்டமியற்றகம் என்ன கருதி இருந்தது என்பதனை கண்டுபிடிப்பதாகும். இந்த கருதல் [[நியமம்|நியம]] ஏடுகளில் (text of enactment) இருந்து உறுதிப்படுத்தப்படும். பொருள்விளக்கத்தின் முக்கிய தேவை என்பது, எழுத்துருச் சட்டத்தின் மொழியமைப்பினால் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ என்ன நினைக்கப்படுகிறது என்பதனை கண்டறிவதாகும். பொருள்விளக்கம் என்பது சட்டமியற்றகத்தின் கருதல் எதனால் உறுதி செய்யப்படுகிறது என்பதை கண்டறிவதற்கான நீதியகத்தின் ஒரு நுட்பமான செயல்பாடாகும்.

எழுத்துருச் சட்டங்கள் வரையப்படும் போது, சட்டமியற்றகம் பொது விளைவுகளை மட்டுமே மனதில் கொண்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நுணூக்கமாக குறிப்பிடத்தக்க விளைவுகளே நீதிமன்றத்தின் முன்பாக வரும். இத்தகைய நிகழ்வுகளில், [[நீதிமன்றம்]] உட்கூறுகளின் பொருளைக் கண்டறிய தனது மனதை பயன்படுத்தியாக வேண்டும்.

எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் (terms) சாதாரன மொழியில் சிலப் பொருளைக் கொண்டிருக்கலாம், ஆனால் சில மறைமுகமான பொருளை எழுத்துருச் சட்டத்தில் கொண்டிருக்கும். சில சொற்கள் (words) இரட்டை பொருள் தரக்கூடியதாக இருக்கும். இதனால் பொருத்தமான ஒன்றை விளக்கிக்கூறி தொடர்புடைய வழக்கில் பயன்படுத்துவது நீதிமன்றத்தின் கடமையாகும்.<ref>Union of India v. Filip Tiago De Gama, [(1990) 1 SCC 277]</ref>

'''(2) பன்பொருள் களைதல்''' ( To remove ambiguity)