அலாஸ்கா நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''அலாஸ்கா நாள்''' [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மாநிலமான [[அலாஸ்கா]]வில் [[அக்டோபர் 18]] ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, [[அக்டோபர் 18]], [[1867]] இல் [[இரசியா]]விடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது.
அலாஸ்கா நாள் மாநிலம் முழுவதுமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் முக்கிய கொண்டாட்டங்கள் சித்கா நகரில் மட்டுமே நடைபெறுகின்றன.
 
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது