சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி POV
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
== அறிவியல் முறையாக்கமும், சீர்தரப்படுத்தலும் == (edited with ProveIt)
வரிசை 51:
==பரிசோதனை==
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகரித்து உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.
 
== அறிவியல் முறையாக்கமும், சீர்தரப்படுத்தலும் ==
சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துரைகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு (clinical trials) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான நடுவண் அரசு நடுவம் ஈட்பட்டுள்ளது.<ref name="Central Council for Research in Siddha">{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/standardisation-of-siddha-system/article8009855.ece | title=Standardisation of Siddha system | date=20 திசம்பர் 2015 | accessdate=21 திசம்பர் 2015 | author=S. Prasad}}</ref> நீரழிவு நோய்க்கான D 5 choornam மற்றும் Psoriasis நோய்க்கான formulations 777 ஆகியன இவ்வாறு கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.<ref name="Central Council for Research in Siddha">{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/standardisation-of-siddha-system/article8009855.ece | title=Standardisation of Siddha system | date=20 திசம்பர் 2015 | accessdate=21 திசம்பர் 2015 | author=S. Prasad}}</ref>
 
==இதையும் பார்க்க==
* [[சித்த ரகசியம் (நூல்)]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது