"செயிண்ட் மார்டின் தொகுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎நிலப்படங்கள்: *விரிவாக்கம்*
(→‎குறிப்புகள்: *விரிவாக்கம்*)
(→‎நிலப்படங்கள்: *விரிவாக்கம்*)
 
[[அங்கியுலா]] தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.
== மக்கள்தொகையியல் ==
தீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு {{convert|53.2|km2}} ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.<ref>Holm (1989) ''Pidgins and Creoles,'' vol. 2</ref> சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும்.<ref name=population /> இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் [[மக்கள்தொகை அடர்த்தி]] {{convert|682|PD/km2}} ஆக உள்ளது.
 
{| align="center" rules="all" cellspacing="0" cellpadding="4" style="border: 1px solid #999; border-right: 2px solid #999; border-bottom:2px solid #999; background: #f3fff3"
|+ style="font-weight: bold; font-size: 1.1em; margin-bottom: 0.5em"| காலப்போக்கில் மக்கள்தொகை
! 1885!! 1954 !! 1961!! 1967!! 1974!! 1982!! 1990!! 1999 !! 2006 !! 2011
|-
| align=center| 3,400 || align=center| 3,366 || align=center| 4,502 || align=center| 5,061|| align=center| 6,191 || align=center| 8,072 || align=center| 28,518 || align=center| 29,078 || align=center| 35,263 || align=center| 36,286
|-
| colspan=10 align=center| <small>பிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.
|}
== நிலப்படங்கள் ==
[[File:Guadeloupe1.png|thumb|left|450px|[[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] [[குவாதலூப்பே]] மண்டல/திணைக்களத்தின் முந்தைய அங்கங்களைக் காட்டும் நிலப்படம்; பெப்,2007க்கு முந்தைய செயிண்ட் மார்டினும் காட்டப்பட்டுள்ளது.]]
[[File:Saint-Martin Island topographic map-en.svg|thumb|none|280px|பிரான்சிய வடக்கு செயிண்ட் மார்டினின் விரிவான நிலப்படம்; ஆட்புல கடல்பரப்பும் காட்டப்பட்டுள்ளது.]]
[[File:Saint martin map.PNG|thumb|none|280px|வடக்கிலுள்ள பிரான்சிய செயிண்ட் மார்டினும் தெற்கிலுள்ள டச்சு சின்டு மார்டெனும்]]
 
== குறிப்புகள் ==
{{reflist|group=note}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1986215" இருந்து மீள்விக்கப்பட்டது