வின்வர்டு தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 28:
 
'''வளிப்புறத் தீவுகள்''' அல்லது '''வின்வர்டு தீவுகள்''' (''Windward Islands'') மேற்கிந்தியத் தீவுகளில் [[சிறிய அண்டிலிசு|சிறிய அண்டிலிசின்]] தெற்கிலுள்ள, பொதுவாக பெருந்தீவுகள் ஆகும். இவை [[லீவர்டு தீவுகள்|வளிமறைவுத் தீவுகளுக்கு]] தெற்கே உள்ளன. [[நிலநேர்க்கோடு]]கள் 12°வடக்கிற்கும் 16° வடக்கிற்கும் இடையிலும் [[நிலநிரைக்கோடு]]கள் 60°மேற்கிற்கும் 62° மேற்கிற்கும் இடையிலும் இத்தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுக் குழுமம் [[டொமினிக்கா]]வில் துவங்கி தெற்குநோக்கி நீண்டு [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]]வின் வடக்கு வரை பரந்துள்ளன.
 
[[பகுப்பு:கரிபியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வின்வர்டு_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது