"கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:rutan.variEze.g-veze.arp.jpg|thumb|right|250px|கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கினாலான இலகு வானூர்தியொன்று]]
'''கண்ணாடியிழை நெகிழி ''' அல்லது '''கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்''' (Glass fibre-reinforced plastic) என்பது [[கண்ணாடி இழை]]யைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட [[பிளாஸ்ட்டிக்கு|நெகிழி ]] ஆகும். இது ஒரு [[கலப்புருப்_பொருள்|கூட்டுப் பொருள்]] (composite material) என்பதுடன், [[இழைவலுவூட்டு_நெகிழி|இழைவலுவூட்டிய பிளாஸ்ட்டிக்கு]] (fibre-reinforced plastic) வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொதுவாக [[பொலியெஸ்தர்]] அல்லது [[வைனைலெஸ்தர்]] ஆகும். இபொக்சி (epoxy) போன்ற பிளாஸ்ட்டிக்குகளும் இதற்குப் பயன்படுவதுண்டு. பயன்படுத்தப்படும் கண்ணாடி இழை, பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டிய இழைகளிலாலான ஒரு பாய் வடிவில் இருக்கும். சில சமயங்களில் பின்னப்பட்ட துணி உருவிலும் இருப்பதுண்டு.
58,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1986404" இருந்து மீள்விக்கப்பட்டது