அண்டிக்குவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Antigua}} தமிழாக்கம்
 
வரிசை 36:
 
தென் கிழக்கிலுள்ள ''ஆங்கிலத் துறைமுகம்'' (English Harbour) பெரும் சுழற்காற்றுகளின்போதும் பாதுகாப்பு வழங்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. குடியேற்றக் காலத்தில் [[ஹோரஷியோ நெல்சன்]] நினைவாக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "நெல்சன் துறைமுகத்தை" சீரமைத்து இத்துறைமுகம் உருவாகியுள்ளது. இன்று இத்துறைமுகமும் அடுத்துள்ள பால்மவுத் சிற்றூரும் பன்னாட்டளவில் பாய்மரப் படகோட்டத்திற்காகவும் படகுப் போட்டிகளுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. ஏப்ரல் இறுதி/ மே மாத துவக்கத்தில் ''அண்டிக்குவா பாய்ப்படகு வாரம்'' கொண்டாடப்படுகின்றது; அப்போது உலகத்தர படகுப்போட்டி இங்கு நடத்தப்படுகின்றது.
 
[[பகுப்பு:கரிபியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்டிக்குவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது