பர்புடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Barbuda}} தமிழாக்கம்
 
வரிசை 38:
}}
'''பர்புடா''' (''Barbuda'') கிழக்கு [[கரிபியன்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் [[தீவு|தீவாகும்]]. [[அன்டிகுவா பர்புடா]] நாட்டின் அங்கமாகும். [[அண்டிக்குவா]]விற்கு வடக்கே, [[லீவர்டு தீவுகள்|வளிமறைவுத் தீவுகளின்]] மத்தியில் பர்புடா அமைந்துள்ளது. இதன் தெற்கே [[மொன்செராட்]], [[குவாதலூப்பே]] தீவுகளும் வடக்கு மற்றும் மேற்கில் [[நெவிசு]], [[செயிண்ட் கிட்சு]], [[செயிண்ட்-பார்த்தலெமி |சென். பார்ட்சு]], [[செயிண்ட் மார்ட்டின்]] தீவுகளும் உள்ளன. இங்குள்ள [[மக்கள் தொகை]] 1,638 ஆகும்; இவர்களில் பெரும்பாலோர் கொட்ரிங்டன் ஊரில் வசிக்கின்றனர்.
 
[[பகுப்பு:கரிபியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்புடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது