சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி wrong way of reference
வரிசை 1:
{{taxobox
|image =Santalum_album_Santalum album -_Köhler–s_Medizinal Köhler–s Medizinal-Pflanzen-128.jpg
|image_caption =சந்தன மரத்தில் பகுதிகள்
|status = VU
வரிசை 16:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]]
|}}
'''சந்தனம்''' (''Santalum album'', Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு [[மரம்|மரமாகும்]]. சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் <ref>[https://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1309&bih=707&q=sandal+stone&oq=sandal+stone&gs_l=img.3...7140.18952.0.21169.12.11.0.1.0.0.157.1305.2j9.11.0....0...1ac.1.32.img..2.10.1217.NMHHt-o6gX0#hl=en&q=sandle+stone&tbm=isch&facrc=_&imgdii=_&imgrc=6JzXl_4I9Yg1iM%3A%3B-vssh0W0tr0kdM%3Bhttp%253A%252F%252Fmoralvolcano.files.wordpress.com%252F2012%252F10%252Fphoto-chandanam-paste-sandal-stone.png%253Fw%253D830%3Bhttp%253A%252F%252Fmoralvolcano.wordpress.com%252F2012%252F10%252F02%252Fchandanam-and-its-grinding-stone%252F%3B587%3B416 சந்தனக் கல்]</ref> தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் [[இந்தியா]] ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.
 
== சந்தன மர அமைப்பு ==
[[Fileபடிமம்:Santalum album (Chandan) in Hyderabad, AP W2 IMG 0023.jpg|thumb|சந்தன பூக்கள்]]
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.
 
== வளரும் இடம் ==
 
இதன் தாயகம் இந்தியா{{cn}}. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.<ref>[http://karnatakaforest.gov.in/English/Acts_Rules/acts/KFD_Manual_1976.pdf Karnataka Forest Department Rules]</ref> இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.
 
== வெள்ளை சந்தனம் ==
வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர். <ref>http://www.thinakaran.lk/2013/09/16/?fn=f1309162</ref><ref>http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article1092821.ece?</ref>
<poem>
'''வெந்சந் தன'''மரத்தா னல்லறிவு மின்பமெழிற்
வரிசை 38:
== காட்சியகம் ==
<gallery>
Fileபடிமம்:A closeup of Sandal saplings.JPG|சந்தன மர நாற்றுக்கள்
Imageபடிமம்:Sandalwood.jpg|சந்தன மரம்
Fileபடிமம்:விசிறி.jpg|சந்தனமர விசிறி
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது