திருநீற்றுப்பச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு
வரிசை 1:
{{taxobox
|name = திருநீற்றுப்பச்சை
|image = Basil-Basilico-Ocimum basilicum-albahaca.jpg
|regnum = [[தாவரம்]]
வரிசை 15:
'''திருநீற்றுப்பச்சை''' அல்லது '''துன்னூத்துப் பச்சிலை''' (Basil; தாவரவியல் பெயர்: Ocimum basilicum) வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகையாகும். இந்த மூலிகை, பேசில் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவருகிறது. இந்தியாவில் கைமருந்தாகவும், தென்கிழக்கு ஆசியநாடுகளில் உணவிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== அடையாளம் ==
நல்ல வாசம் மிகுந்தது இந்தச் செடி. பூக்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும்.
 
== வளர்க்கும் முறை ==
இதன் விதைகளையிட்டு இனப்பெருக்கம் செய்யலாம். மழைக்காலத்தில் விதைப்பது நல்ல பலனைத் தரும்.
 
== மருத்துவக் குணம் ==
இது நுண்ணுயிர், வைரஸ் எதிர்ப்புத்தன்மைகள் கொண்டது. இதன் [[இலை|இலைகள்]]கள் கொசு வரட்டியாகவும் பயன்படுகிறன. [[துளசி]] தரும் நன்மைகள் அனைத்தும் இந்த மூலிகையிலும் கிடைக்கும். இதன் விதைகள் சப்ஜா விதை என்ற பெயரில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும். நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும். நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது. சர்பத், ஃபலூடாவிலும்பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது<ref>தி இந்து தமிழ் இணைப்பு, நலம் வாழ 13.12. திசம்பர் 2014</ref>.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== மேலும் படங்கள் ==
{{Commons|Ocimum basilicum|Basil}}
<gallery>
Image:Basil Flower2.jpg|Flowering basil stalk and leaves
Image:Basil leaves.jpg|Fresh basil leaves
Image:Basilseeds.jpg|Basil seeds
Image:Basil-Basilico-Ocimum basilicum-albahaca.jpg|Basil plant
 
Image:ChristianBauer stalk of basil.jpg|Flowering basil stalk
File:Basil3800ppx.jpg|Basil leaves
Image:BasilikumGenovesergroßblättriger.jpg|''Ocimum basilicum''
File:Sweet Basil.JPG|sweet basil
</gallery>
[[பகுப்பு:செடிகள்]]
[[பகுப்பு:மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருநீற்றுப்பச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது