வேம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 13:
| binomial_authority =
}}
'''வேம்பு''' (''Azadirachta indica''). வேப்ப மரம் [[இந்தியா]], [[இலங்கை]], [[பர்மா]] போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு [[மரம்]]. இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு [[மூலிகை]] என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் [[இலை]]கள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். [[வேப்ப எண்ணெய்]] மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.
 
== காப்புரிமை ==
வரிசை 20:
== வெளி இணைப்புகள் ==
* [http://noolaham.net/project/02/161/161.htm பயிர் பாதுகாப்பில் வேம்பும் மறுதாவரச் சேர்வைகளும்]
* [http://www.neemleaf.com/ வேப்பிலை]
* [http://www.arusuvai.com/ அறுசுவை.காம்]
 
== காட்சியகம் ==
<gallery>
File:Neem tree seeds.JPG|வேப்ப விதைகள்
File:Azadirachta indica MHNT.BOT.2007.40.124.jpg|Azadirachta indica - Museum specimen
File:Expeller (4).jpg|வேப்ப எண்ணெய்
File:വേപ്പ്‌-തളിരില.JPG|<small>முதிரா வேப்பங்கொழுந்து</small>
File:Leaves,young,neem, TamilNadu416.jpeg|வேப்பங்கொழுந்து
File:Neem tree, branches arrangement, TamilNadu415.jpeg|கிளை அமைவு முறை
File:Bark of Azadirechta indica.jpg|வேப்பம் பட்டை
File:Neem.jpg|வளர்ந்த கிளைகள்
File:Neem (Azadirachta indica) in Hyderabad W2 IMG 7006.jpg|வேப்பம் பூக்கள்
File:Leaves,compound,neem,Tamil Nadu441.jpeg|வேம்பின் கூட்டிலை
File:Leaves at night, neem,Tamil Nadu442.jpeg|ஒளிவாட்டம்.<small>(இரவில்)</small>
Image:Animal Section in a rural Punjabi home.JPG|[[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] இல் ஒரு வேம்பின் அடியில் மிருகங்கள்
Image:GntNeemTree.jpg|[[இந்தியா]]வில் பூக்களுடன் ஒரு வேம்பு
File:Unripe Neem fruits.jpg|[[சென்னை]]யில் காய்களுடன் ஒரு வேம்பு
File:Neem-Tree.jpg|[[இந்தியா]]வில் ஒரு வாழைத்தோப்பில் வேம்பு
</gallery>
{{Commons category}}
 
 
 
 
[[பகுப்பு:மரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது