பானுமதி ராமகிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இறப்பு டிச 24
No edit summary
வரிசை 24:
 
== திரைப்படத் துறை ==
திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடிவெடுத்திருந்த நிலையில், பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் [[பி. யூ. சின்னப்பா]]வுடனும், முக்தி படத்தில் [[தியாகராஜ பாகவதர்|தியாகராஜ பாகவதருடனும்]] இணைந்து நடித்தார். 1947இல் வெளிவந்த ரத்னமாலா பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.<ref name="தி இந்து" /> 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம்.<ref name="Hindu">{{cite news
| title = Veteran actor-director P. Bhanumathi passes away
| newspaper = The Hindu
வரிசை 48:
 
== இறப்பு ==
பானுமதி 2005 டிசம்பர் 24 சனிக்கிழமை இரவு காலமானார்.<ref name="தி இந்துHindu" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பானுமதி_ராமகிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது