அடால்ப் குவெட்லெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
இவரது பெருந்தாக்கம் விளைவித்த நூல் ''Sur l'homme et le développement de ses facultés, ou Essai de physique sociale'', என்பதகும். இதை இவர் 1835 இல் வெளியிட்டார். ஆங்கிலத்தில் இதன் பெயர் மாந்தனின் பனுவல் என இருந்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு "மாந்தனும் அவனது அறிவுப்புல வளர்ச்சியும்" அல்லது "சமூக இயற்பியல் கட்டுரைகள் " என்பதேயாகும். இதி இவர் சராசரி மாந்தன் (''l'homme moyen'') கருத்துப்படிமத்தை உருவாக்கியுள்ளார். இதில் அவனது அளக்கப்பட்ட இயல்புகளின் நிரல் புள்ளியியலின் இயல்பரவல் வரையைப் பின்பற்றுவதை எடுத்துகாட்டினார். இவர் இதுபோன்ர பல சமூக மாறிகளின் தரவுகளைத் தொகுத்து அவற்றின் நிரல் (சராசரி )மதிப்புகளைக் கண்டறிந்தார்.
 
தான் அறிமுகப்படுத்திய , சொல்லைக் குவெட்லெட் பயன்படுத்தி விட்டதை அறிந்த அகத்தே காம்ப்டே, அவர் திரட்டிய புள்ளியியல் விவரங்களை ஏற்காததால், சமூகவியல் எனும் புதிய சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தலானார்.
 
===குற்றவியல்===
குவெட்லெட் குற்றவியலில் பெயர் போனவர். இவரும் ஆந்திரே மைக்கேல் குவெரியும் இணைந்து குற்றவியலில் நேர்க்காட்சிவாதப் பள்ளியையும் நிலவரையியல் பள்ளியையும் உருவாக்கினர். இவை சமூகவியலில் விரிவாகப் புள்ளியியல் நுட்பங்களை பயன்படுத்தின. புள்ளியியல் பகுப்ப்பாய்வுவழி இவர் குற்றத்துக்கும் பிற சமூக்க் காரணிகளுக்கும் இடையே உள்ள உறவை நிறுவினார். அகவைக்கும் குற்றத்துக்கும், பாலினத்துக்கும் குற்றத்துக்கும் வலிவான உறவுகள் அமைவதை எடுத்துகாட்டினார்.குற்றத்தோடு உறவுடைய மற்ர காரணிகளாக, காலநிலை, வறுமை, கல்வி, குடிப்பழக்கம் ஆகியவை அமைதலைக் கண்டறிந்தார். தன் ஆய்வு விவரங்களைக் கொண்டு ''குற்ற வளர்ச்சியைத் தூண்டும்காரணிகள்'' எனும் நூலை வெளியிட்டார்.<ref>Piers Beirne (1987). "Adolphe Quetelet and the Origins of Positivist Criminology". In; ''American Journal of Sociology'' 92(5): pp. 1140–1169.</ref>
 
===மாந்த அளவியல்===
 
இவர் 1835 இல் ''Sur l'homme et le développement de ses facultés, essai d'une physique sociale'' எனும் ஆய்வில் நிரல் (சராசரி) மாந்தனின் இயல்புகளை விவரித்து அவை புள்ளியியலின் இயல்வரையைப் பின்பற்றுவதை விளக்கினார். இந்த இயல்வேறுபாடு மக்கள்திரளில் இயற்கைத் தேர்வு அல்லது செயற்கைத் தேர்வு நிகழ்வதை நிறுவின.<ref name=dc>{{cite book |last=Eiseley |first=Loren |title=Darwin's Century |date=1961 |publisher=Anchor Books (Doubleday) |page=227 }}</ref>
 
இவர் கண்டறிந்த எடைக்கும் உயரத்துக்கும் உள்ள நிரலான உறவை பிற்காலத்தில் மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் பின்பற்றலாயின. மிகவும் சிறுசிறு வேறுபாடுகளுடன் உடல்பொறுண்மை சுட்டி (குவெட்லெட் சுட்டி), இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.<ref>Garabed Eknoyan (2008). [http://ndt.oxfordjournals.org/content/23/1/47.full "Adolphe Quetelet (1796&ndash;1874) &ndash; the average man and indices of obesity".] In: ''Nephrol. Dial. Transplant''. 23 (1): 47–51.</ref> இவரது மாந்த அளவியல் தரவுகள் இக்காலப் பயன்பட்டில் ஒவ்வொரு நுகர்வுசார் ஆக்கப் பொருள்களிலும் பயன்படுகிறது.
 
==தகைமைகளும் விருதுகளும்==
 
இவர் 1839 இல் பல அரசு கழக ஆய்வுறுப்பினற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவ்வாண்டு இவர் அக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.<ref name=frs>{{cite web|archiveurl=https://web.archive.org/web/20150316060617/https://royalsociety.org/about-us/fellowship/fellows/|archivedate=2015-03-16|url=https://royalsociety.org/about-us/fellowship/fellows/|publisher=Royal Society|location=London|title=Fellows of the Royal Society}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அடால்ப்_குவெட்லெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது