காந்தள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 53:
 
== மருத்துவப் பயன்கள் ==
[[படிமம்:Gloriosa lily.jpg|thumb|கார்த்திகைப் பூ]]
 
[[படிமம்:Flower in perathanai garden (8).JPG|thumb|கார்த்திகைப் பூக்]]கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப் பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப் பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.
{{Main|கண்வலிக்கிழங்கு}}
 
வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
வரி 67 ⟶ 65:
* சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.
 
== காந்தளின் பெயர்கள் ==
[[படிமம்:Gloriosa superba (Glory Lily) in Hyderabad, AP W IMG 0224.jpg|thumb|காந்தள் பூ]]
 
== காந்தளின் பெயர்கள் ==
* இதன் பூத்தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், '''அக்கினிசலம்''' எனப்படும்.
* இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் '''கலப்பை''' எனவும், '''இலாங்கிலி''' எனவும் அழைக்கப்படும்.
வரி 83 ⟶ 80:
* [[சிங்களம்]]: நியன்கலா,
* [[சமஸ்கிருதம்]]: லன்கலி,
* [[இந்தி]]: கரியாரி,
* [[மராட்டி]]: மெத்தொன்னி, ஈந்தை, காதியநாக்
* [[கன்னடம்]]: கண்ணினஹத்தே, கரதி
"https://ta.wikipedia.org/wiki/காந்தள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது