பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், [[உறவு முறை]]களிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், [[பணம்|பணத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[பொருளாதாரம்]] இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். [[ஆஸ்திரேலியா]], [[வட அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]], [[இந்தியா]], [[ஜப்பான்]], [[பசிபிக் தீவு]]கள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
==கடல் பழங்குடிகள்==
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[இந்தோனேஷியா]] போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற [[பழங்குடி மக்கள்]] நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். <ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=6164&page=1#DKN நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள்] தினகரன்19 அக்டோபர் 2015]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பழங்குடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது