சுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்திய இசையில் '''சுரம்''' அல்லது '''சுவரம்''' ([[சமற்கிருதம்]]: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய [[ஒலி]]யாகும். இது ''கோவை'' அல்லது ''தாது'' என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. [[சுருதி]] என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன.
 
தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து [[இராகம்|இராகங்கள்]] பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது [[பண்]]ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது