குளூக்கொகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: la:Glucagon, ms:Glukagon
விளக்கம் சேர்ப்பு, விரிவு
வரிசை 1:
[[படிமம்:Glucagon.png|thumb|200px|குளூகொகானில் உள்ள அனுக்களின் அமைப்பை காட்டும் [[குச்சிமணி]]ப் படம்.]]
'''குளூக்கொகான்''' என்பது [[மாவுப் பொருள்]]களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றல் பெறப் பயன்படும் ஓர் உயிர்வேதியியல் வினைக்குறிப்பேந்தி (அல்லது வினைக்[[குறிப்பூட்டி]]) ஆகும். இந்த குளூக்கொகான் [[கணையம்|கணையத்தில்]] உருவாகின்றது. [[குருதி|அரத்தத்தில்]] (இரத்தத்தில்) [[குளூக்கோசு]] மட்டம் குறைந்துவிட்டால், குளூக்கொகான் வெளிப்படுகின்றது. இதனால் [[கல்லீரல்|கல்லீரலில்]] சேமித்து வைத்திருக்கும் [[கிளைக்க்கொகான்|கிளைக்கொகானை]] குளுக்கோசாக மாற்றி அரத்த ஓட்டத்தில் கலக்க குறிப்பு தந்து உதவி செய்கின்றது. எனவே குளூக்கொகானின் பணி [[இன்சுலின்|இன்சுலினின்]] பணியில் இருந்து நேர்மாறானது. இன்சுலின் பணியானது உடலில் குளூக்கோசு மட்டம் உயர்ந்தால் செல்களுக்குக் குறிப்பு தந்து [[குருதி|அரத்ததில்]] இருந்து குளூக்கோசை உள்வாங்கி நீக்க உதவுகின்றது.
'''குளூக்கொகான்''' என்பது [[மாவுப் பொருள்]]களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றல் பெறப் பயன்படும் ஒரு உயிர் வேதியல் வினைக் [[குறிப்பூட்டி]] ஆகும். இது 29 [[அமினோக் காடி]]கள் கொண்ட [[பாலிப்பெட்டைடு]] ஆகும். இதன் [[சேர்மம்|மூலக்கூறு]] எடை 3485 [[டால்ட்டன்]]கள் ஆகும்.
 
 
'''குளூக்கொகான்''' என்பது [[மாவுப் பொருள்]]களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றல் பெறப் பயன்படும் ஒரு உயிர் வேதியல் வினைக் [[குறிப்பூட்டி]] ஆகும். இது 29 [[அமினோக் காடி]]கள் கொண்ட [[பாலிப்பெட்டைடு]] ஆகும். இதன் [[சேர்மம்|மூலக்கூறு]] எடை 3485 [[டால்ட்டன்]]கள் ஆகும்.
 
மாந்தர்களின் உடலில் உள்ள குளூகொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது (His, Ser என்னும் எழுத்துக்கள் [[ஹிஸ்ட்டிடீன்]], [[செர்ரீன்]] போன்ற [[அமினோ காடி]]களைக் குறிக்கும்).
"https://ta.wikipedia.org/wiki/குளூக்கொகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது