இந்திய வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{இந்திய படைத்துறை}}
'''இந்திய வான்படை''' அல்லது '''இந்தியாஇந்திய விமானவிமானப் படை''' (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்திய பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழி தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாக கொண்டது.
 
இந்திய வான்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி,அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.careerairforce.nic.in/airforce_history/index.html|title=Indian Air Force : Air Force History}}</ref> <ref name=sainiksamachar>{{cite web|url=http://mod.nic.in/samachar/oct1-01/html/ch4.htm|title=Indian Air Force : Down the Memory Lane}}</ref> தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/in-pics-82nd-air-force-day-air-warriors-touch-the-sky-with-glory/article1-1272977.aspx | title=இந்திய வான்படை நாள் | accessdate=8 அக்டோபர் 2014}}</ref>இந்திய விடுதலைக்கு பின் இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது