பிரேம்சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 11:
|notableworks = ''கொடான்'', ''ரங்பூமி'', ''கர்மபூமி'', ''பிரேமாசிரமம்''
}}
தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற முன்சி '''பிரேம்சந்த்''' (''Premchand'', [[சூலை 31]], [[1880]] - [[அக்டோபர் 8]], [[1936]]) ஒரு குறிப்பிடத்தக்க [[இந்தி]] மற்றும் [[உருது]] மொழி எழுத்தாளார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலம் [[வாரணாசி]] என்கிற [[காசி]]க்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். [[1919]] ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருமுறை [[திருமணம்]] செய்து கொண்ட இவர் [[1895]] ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், [[1905]] ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். [[1899]] ஆம் ஆண்டு முதல் [[1923]] ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசத்தின்[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.
 
== இலக்கியப் பங்களிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேம்சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது