டி. எம். சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 18:
}}
 
'''டி. எம். சௌந்தரராஜன்''' ([[மார்ச் 24]], [[1923]] - [[மே 25]], [[2013]]) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படப்]] பின்னணிப் பாடகர். [[2003]]இல் [[பத்மசிறீ]] விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாகஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ளார்பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்பாடினார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]]க் குடும்பத்தில் [[மதுரை]]யில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் [[காரைக்குடி]] ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது [[கிருஷ்ண விஜயம்]] (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து [[மந்திரி குமாரி]], [[தேவகி]], [[சர்வாதிகாரி (திரைப்படம்)|சர்வாதிகாரி]] போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
 
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் [[சென்னை|சென்னையில்]] காலமானார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2013/05/130525_soundrarajan.shtml இறப்பு]</ref>
 
== சிறப்புகள் ==
இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[ஜெமினி கணேசன்|ஜெமினி]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன்]], [[முத்துராமன்]],[[எஸ். எஸ். ராஜேந்திரன்]] மற்றும் [[நாகேஷ்]] உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான [[ரஜினிகாந்த்]] மற்றும் [[கமல்ஹாசன்]] ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னனி திரைப்பட நட்சத்திரங்களான [[ரஜினிகாந்த்]] மற்றும் [[கமல்ஹாசன்]] ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
 
2010ல் [[கோவை]]யில் நடந்த [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக]] உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்<ref>[http://dinamani.com/latest_news/2013/05/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8/article1605574.ece பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் தினமணி 25 May 2013]</ref>.
 
<ref>[http://dinamani.com/latest_news/2013/05/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8/article1605574.ece பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் தினமணி 25 May 2013]</ref>
 
== நடிகராக ==
1962 ஆம் ஆண்டு வெளியான [[பட்டினத்தார் (1962 திரைப்படம்)|பட்டினத்தார்]] எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். [[அருணகிரிநாதர்]] எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.
 
== விருதுகள் ==
* [[பத்மசிறீ]]
* [[கலைமாமணி விருது]]
==செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்==
* மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
வரி 129 ⟶ 121:
* பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
* வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )
 
== பெற்ற விருதுகள் ==
* [[பத்மசிறீ]]
* [[கலைமாமணி விருது]]
 
==மறைவு==
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் [[சென்னை|சென்னையில்]] காலமானார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2013/05/130525_soundrarajan.shtml இறப்பு]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டி._எம்._சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது