நாடோடி மன்னன் (1958 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (படிமம் இணைத்தல்)
}}
'''நாடோடி மன்னன்''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[எம். என். நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 30 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
 
== நடிகர்கள் ==
{| class="wikitable" width="60%"
|- bgcolor="#CCCCCC"
! நடிகர் !! கதாபாத்திரம்
|-
| [[எம். ஜி. ராமச்சந்திரன்]] || மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்
|-
| [[பானுமதி]] || மதனா
|-
| [[பி. எஸ். வீரப்பா]] || ராசகுரு
|-
| [[எம். என். ராஜம்]] || ராணி மனோகரி
|-
| [[சரோஜா தேவி]] || ரத்னா
|-
| [[எம். என். நம்பியார்]] || பிங்காளன்
|-
| [[சந்திரபாபு (நடிகர்)|சந்திரபாபு]] || சகாயம்
|-
| சகுந்தலா || நந்தினி
|-
| முத்துலட்சுமி ||
|-
| [[எம். ஜி. சக்கரபாணி]] || கார்மேகம்
|-
| ஈ. ஆர். சகாதேவன் ||
|-
| [[கே. ஆர். ராம்சிங்]] || வீரபாகு
|-
| கே. எஸ். அங்கமுத்து ||
|}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1987525" இருந்து மீள்விக்கப்பட்டது