எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
இத்தகைய சூல்நிலையில் நீதிமன்றங்கள் இடத்திற்கு தகுந்தார் போல் சொற்களின் பொருள் மாறுபடுவதை புரிந்து இலக்கணப்படி பொருள்விளக்கம் தரவேண்டும்.
==பொருள்விளக்க உதவிகள் (Aids to Interpretation)==
பொருள்விளக்கத்திற்கு உதவியான அனைத்தையும் கவனத்தில் கொள்வதில் இருந்தே ஒரு [[ஆளும் மன்றச் செய்யுள்|செய்யுளில்]] காணப்படும் ஏற்பாடுகளின் உண்மை கருத்தை உணரமுடியும். இந்த உதவிகள் சட்டமியற்றகத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய கூற்றுகளின் பொருளைக் கண்டறிய உதவுகிறது. இத்தகையப் பொருள்விளக்க உதவிகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை உள்ளார்ந்த (அல்லது இயல்பான உதவிகள்) மற்றும் வெளியார்ந்த உதவிகள் ஆகும்.
 
==மேற்கோள்==
[[பகுப்பு:சட்டம்]]