திசம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
* [[1690]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்துமஸ்]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
* [[1715]] - [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
* [[1777]] - [[கிரிட்டிமட்டிகிரிஸ்மஸ்]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
* [[1851]] - [[வாஷிங்டன் டிசி]]யில் [[காங்கிரஸ் நூலகம்]] தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
* [[1906]] - [[ரெஜினால்ட் ஃபெசெண்டென்]] உலகின் முதலாவது [[வானொலி]] நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது